ஜெனரல்
-
data-chart
தேசிய திட்டமிடல் துறை செயற்பாட்டுத் திட்டம 2020
ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் / செயற்பாடுகள் பற்றிய விரிவான வெளிப்பாடு மற்றும் மீளாய்வாகும். திணைக்களத்தின் செயற்பாட்டுத் திட்டமானது அதன் செயற்திட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயலற்பாடுகளை அவற்றின் எதிர்பார்க்கப்பட்ட வெளியீடுகளுடன் கோடிட்டுக் காட்டுகிறது. இந்த ஆவணமானது நிர்வாகம் மற்றும் நிதி பிரிவுகளுக்கான காலவரையறைகள் மற்றும் ஒவ்வொரு திட்டத்திற்குமான விரிவான வரவு செலவுத் திட்ட மதிப்பீடு என்பவற்றை உள்ளடக்குகிறது.
ஆன்-பேஜ் PDF பார்வையாளர்