சம்பந்தப்பட்ட நபர்கள் / நிறுவனங்களுக்கு தேசிய வரவு செலவுத்திட்ட துறையால் விநியோகிக்கப்பட்ட சுற்றறிக்கை. உள்ளடக்கப்பட்ட பகுதிகளிள் வரவுசெலவுத் திட்டங்களின் பயன்பாடு, வருடாந்த வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளைத் தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்கள், பொது நிறுவனங்களுக்கான செலவு வழிகாட்டுதல்கள், வரவு செலவுத்திட்ட சிக்கல்கள் (பாலின வரவு செலவுத்திட்ட சிக்கல்கள் தரவுத்தளம்), தற்போதைய அபிவிருத்தி திட்டங்கள், வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள், பேரழிவு நிவாரண வழிகாட்டுதல்கள் மற்றும் வாகன கொள்முதல் குறித்த தரவுத்தளத்தை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.