நாட்டின் துரித வெளிநாடடு நேரடி முதலீட்டுத் தேவைப்பாடுகளைப் பூராணப்படுத்துவதற்காக முதலீட்டு முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளல், மதிப்பீடுசெய்தல் மற்றும் அவற்றினை அங்கீகரித்தல் என்பனவற்றிற்காக சாத்தியமான பொறிமுறையொன்றினைப் பயன்படுத்துதல், அத்தகைய முன்மொழிவுகளை துரிதமாக செயற்படுத்துவதற்காக நிரல் அமைச்சுக்களுக்கும் அரச முகவர் நிறுவனங்களுக்கும் வச்தியளித்தல்
சம்பந்தப்பட்ட நபர்கள் / நிறுவனங்களுக்கு நிதி அமைச்சினால் விநியோகிக்கப்பட்ட சுற்றறிக்கை. உள்ளடக்கப்பட்ட பகுதிகளிள் ஒரு கொள்முதல் மேலாண்மை அலகு நிறுவுதல், வெளிநாட்டு திட்டங்களுக்கான பரிந்துரைகளை அனுப்புதல் (உள்வாரி), அனைத்து உத்தியோகபூர்வ பயணங்களுக்கும் வெளிநாட்டு நாணயத்தை கொடுப்பதற்கான நடைமுறைகள் மற்றும் தொடர்புடைய செலவுகள் மற்றும் திறைசேரி தொடர்பான பிற விஷயங்கள் ஆகியவை அடங்கும்.