விசேட பொருளாதார வலயமொன்றின் தாபிப்புக்கென ஏற்பாடு செய்வதற்கும்; பதிவுசெய்தல்கள், உரிமங்கள்,
அதிகாரவளிப்புக்கள் மற்றும் வேறு அங்கீகாரங்களை
அளிபபதற்கும் அத்தகைய வலயத்திலும் வலயத்திலிருந்தும்; வியாபாரஙகளையும் வேறு செயற் பாடுகளையும் கொண்டு; நடாத்துவதற்கும் தத்துவமளிக்கப்பட்ட ஆணைக்குழு வொனறை தாபிப்பதற்கு ஏற்பாடு செய் வதற்கும் ; அத்தகைய; வலயத்தினுள் செய்கின்ற வியாபாரத்தின் எளிதாக்கலின் மேம்படுத்துகைக்கான ஒற்றைச் சாளர முதலீட்டு வசதிப்படுத்துநரொருவரின் அடையாளப்படுத்துகைக்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்தகைய வலயத்தினுள் செயல்நுணுக்க முக்கியத்துவமான வியாபாரங்களின் மேம்படுத்துகைக்கான ஊக்குவிப்புகள் மற்றும் வேறு
விலக்களிப்புகளைத் தீர்மானிப்பதற்கும் அளிப்பதற்கும்; அத்தகைய வலயத்தினுள் அரசாங்க சந்தைப்படுத்தப் படற்பாலதான காணி மற்றும் கருத்திட்ட கம்பெனி சந்தைப்படுத்தப்படற்பாலதான காணி மற்றும் வளவுகளினதும் மற்றும் அதிலுள்ள கூட்டாட்சியாதனச்
சிறுகூறுகளினதும் ஏற்பாடுசெய்யப்பட்டவாறான
கொடுக்கல்வாங்கல்களைச் செய்துகொள்வதற்கும்;
அத்தகைய வலயத்தினுள் சர்வதேச வர்த்தகம், கப்பற்றொழில் முகாமைத்துவ தொழிற்பாடுகள், கரைகடந்த வங்கித்தொழில் மற்றும் நிதிசார் சேவைகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வியாபார வழிமுறை, வெளியாட்களை பணிக்கமர்த்தல் முறை, கூட்டிணைக் கபபட் ட தலைமையகங்களின் தொழிற்பாடுகள் , பிராந்திய் விநியோக தொழிற்பாடுகள், சுற்றுலாப் பயணத்துறை மறறும் ;வேறு துணையாய சேவைகளை மேமபடுத்துவதற்கும்; வசதிபபடுத்துவதற்கும்; அத்தகைய வலயத்தினுள் சர் வதேச; பிணக்குத்தீர்வு நிலையமொன்றை தாபிப்பதற்கும்; நகர வசதி தொழிற்பாடுகள் மற்றும் அத்தகைய வலயத்தினுள் வதிவிட சமூகமொன்றின் குடியேற்றங்களை மேம்படுத்து வதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்காக ஏறபாடு செய்வதற்குமானதொரு சட்டம்.