இலங்கைக்கு வெளியில் தோற்றுவாய்கொண்டதும்
இலங்கையினுள் இறக்குமதிசெய்யப்பட்டதுமான
ஒவ்வொரு பொருளின் துறைமுக, விமானநிலைய
அபிவிருத்தி அறவீடு என அழைக்கப்படவேண்டிய
அறவீடு ஒன்றினை விதிப்பதற்கும் சேகரிப்பதற்கும்
ஏற்பாடுசெய்வதற்கும் 2002 ஆம் ஆண்டின் 11 ஆம்
இலக்க, நிதிச்சட்டத்தின் பாகம் ஐ இனைத் திருத்து
வதற்கும் ; அத்துடன் அதனோடு தொடர்புடைய
அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு
ஏற்பாடுசெய்வதற்குமானதொரு சட்டம்.